Menu
Your Cart

2023 Releases

நம் கல்வியின் எதிர்காலம்
-4 %
பேராசிரியர் லெ.ஜவகர்நேசன் இன்றைய இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவர். மக்கள் கல்வியின் மகத்தான போராளி. உலகின் மாபெரும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தவர். பாரபட்சமற்ற சமத்துவக் கல்வியின் சிந்தனை மரபில் அபூர்வமாக பூத்த சிவப்புமலர். ‘கல்வியைத்தேடி’, ‘எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு’, போன்ற ..
₹48 ₹50
நம் காலத்து நாயகன் | Hero Of Our Time
-5 %
‘நம் காலத்து நாயகன்’ மிகைல் லேர்மன்தவின் ஒரு முன்னோடி உளவியல் நாவல். இந்த நாவலில் பயன்படும் காலவரிசையற்ற, துண்டு துண்டான கதை கட்டமைப்பு ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோவ் தல்ஸ்தோய் போன்ற சிறந்த எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு. * ‘நம் காலத்து நாயகன்’ ஒரு சண்டைக்குப் பிறகு காகசஸுக..
₹181 ₹190
நம்பமுடியாத நம்பிக்கைகள்
-5 %
'கறுப்புப் பூனை குறுக்கே போனால், போகிற காரியம் உருப்படாது.' 'காக்கை நம் உச்சந்தலையில் எச்சமிட்டால், அது அதிர்ஷ்டத்தின் அறிகுறி.' - என்பது போன்ற நம்பமுடியாத நம்பிக்கைகள் நம் நாட்டில்தான் தொன்றுதொட்டு இருக்கின்றன என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். அது முற்றிலும் தவறு. உலக நாடுகள் அனைத்திலும..
₹238 ₹250
நரம்பு அறுந்த யாழ்
-5 %
இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் தமிழர் நிலமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. முன..
₹152 ₹160
நறுமணப் புகையின் தனிமை
-5 %
நிரம்பி உடைக்கப்பட்ட உண்டியலிலிருந்து சிதறியோடும் வெவ்வேறு காலங்களில் தோன்றிய நாணயங்களைப் போலிருக்கின்றன இக்கவிதைகள்.வாழ்விலிருந்து உயிர்வார்ப்பு செய்யப்பட்டிருப்பதால் உடைந்து விடாமல் வலுமிக்கவையாக இருக்கின்றன. பூ பக்கத்தில் பெண்களும், குழந்தைகளும் புன்னகைத்துக் கொண்டிருப்பதாகவும், தலைப் பக்கத்தி..
₹114 ₹120
நலக் கண்ணாடி: வாழ்வியல் கிளினிக்
-5 %
இந்தச் சூழலில், சமூக அக்கறையுடன், அறிவியலின் ஆபத்துகளையும், பழமையென நாம் புறந்தள்ளிய ஆரோக்கிய பழக்கவழக்கங்களையும் நமக்கு உணர்த்தும் விதமாக இந்தப் புத்தகத்தை சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் எழுதியிருக்கிறார். எந்த ஒரு தொழில்நுட்பமும் நம் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமே தவிர, நாம் காலங்காலமாகப் பின்..
₹124 ₹130
நல்ல தமிழில் எழுதுவோம்
-5 %
தமிழில் பிழையின்றி அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இந்த நூல் உங்களுக்கானதுதான்! பலரும் நினைப்பதுபோல், தமிழ் இலக்கணம் என்பது அச்சுறுத்துகிற விஷயம் இல்லை; தமிழில் பிழையின்றி எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை; கொஞ்சம் அக்கறையும் முனைப்பும்..
₹356 ₹375
Showing 1189 to 1200 of 1879 (157 Pages)